Sorry, nothing in cart.
நம் விழிகள் யாரை அதிகமாக தேடியதோ
நம் செவிகள் யாருடைய பெயரை கேட்க விருப்பம் கொண்டதோ
நம் உதடுகள் யாரைப்பற்றி அதிகமாக பேசியதோ
இன்று அதே விழிகள் பார்க்க மறுத்தன செவிகள் மூடிக்கொண்டன
உதடுகள் மௌனம் கொண்டது வெறுப்பினால் அல்ல விலகியதால்